இந்தியாவில் வசிப்பவர்களுக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது! பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு!
ஏறக்குறைய 100 ரூபாயாக உள்ளது. எரிபொருள்களின் விலை அதிகமாக இருப்பதால் அது குறைக்கப்பட்டால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
கடந்த மே மாதம் 22 ஆம் தேதிக்கு பிறகு எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது
மக்களுக்கு தீபாவளி பரிசாக மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது
தீபாவளிப் பரிசாக கண்டிப்பாக பத்து ரூபாயாவது குறைக்கப்படும் என்று நம்பப்படுகிறது. அதற்கான காரணம் சுவராஸ்யமானது.
பண்டிகைக்கு முந்தைய நாள் மத்திய அரசு பெட்ரோல் விலையில் 5 ரூபாயையும் டீசல் விலையில் 10 ரூபாயையும் குறைத்தது
2021ம் ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் குறைக்கலாம் என்றும் மக்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர். அப்போது கலால் வரி குறைக்கப்பட்டதைப் போன்றே தற்போதும் செய்யப்படலாம்
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தற்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். எனவே நவம்பர் 12ம் தேதி தீபாவளிக்கு முன்னதாக விலை குறைக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, அனுமானத்தில் அடிப்படையில் எழுதப்பட்டவை... ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை