கவர்ச்சி கண்ணழகியாக வேண்டுமா?

Nov 03,2023
';

கண் ஆரோக்கியம்

ஆரோக்கியமான உடல் இருந்தாலும், கண் பார்வைத்திறனை முடிவு செய்வது நமது ஆரோக்கியம் மட்டுமா?

';

கண்ணழகு

கண் என்பது பார்வைத்திறனுக்கு மட்டுமல்ல, முகத்தின் அழகையும் நமது ஊள் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது

';

கண்களுக்கு ஓய்வு

நாம் உறங்குபோது மட்டும் தான் நம் கண்களுக்கு ஓய்வு கிடைக்கிறது. நான் கண் விழித்தது முதல் உறங்கும் வரை கண் இயங்கிக் கொண்டே இருக்கிறது

';

ஆரோக்கிய உணவுகள்

உண்ணும் உணவே ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் என்றாலும், கண்களுக்கான ஆரோக்கிய உணவுகளை கண்டறிந்து உண்ண வேண்டும்

';

ப்ரக்கோலி

கண்களுக்கு நல்லது... கண்களில் இருக்கும் மேகுலார் திசுக்களின் வளர்ச்சியை குறைக்கும் ப்ரக்கோலி, கண் பார்வை மங்குதல், கண் புரை போன்ற பிரச்சனைகளை அண்டவிடாமல் செய்கிறது

';

யோகா

கண் அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியமான பார்வை கொடுக்கிறது யோகா பயிற்சிகள்... கண்களுக்கு என பிரத்யேக யோகாசனங்களும் உண்டு

';

புகைப்பிடித்தல்

பார்வை நரம்புகளுக்கு சேதம் விளைவிக்கும், மாகுலர் சிதைவுக்கு வழிவகுக்கும். புகைபிடித்தல் நரம்புகளின் உணர்திறனைக் குறைக்கும்.

';


தினசரி 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது நல்லது. நன்றாக தூங்கினால், கண்கள் புத்துணர்ச்சி பெறும். இது உங்கள் கண் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story