மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு: 3% அகவிலைப்படிஉயர்வு

Sripriya Sambathkumar
Oct 16,2024
';

மத்திய அரசு ஊழியர்கள்

தீபாவளிக்கு முன்னதாக மத்திய அரசு, அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய பரிசை வழங்கியுள்ளது.

';

அகவிலைப்படி

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 3% அதிகரிக்க அமைச்சரவை கூட்டத்தில் (Cabinet Meeting) இன்று ஒப்புதல் கிடைத்துள்ளது.

';

டிஏ உயர்வு

இதைத் தொடர்ந்து மொத்த டிஏ மற்றும் டிஆர் இப்போது 53% ஆக அதிகரிக்கும். ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும் என பார்க்கலாம்.

';

அடிப்படை சம்பளம்: 18,000 ரூபாய்

அகவிலைப்படி 3% அதிகரித்த பின்னர், சம்பளத்தில் ரூ.540 மாத அதிகரிப்பு இருக்கும்.

';

அடிப்படை சம்பளம்: 18,000 ரூபாய்

அகவிலைப்படி 3% அதிகரித்த பின்னர், ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும்.

';

அடிப்படை சம்பளம்: 50,000 ரூபாய்

அகவிலைப்படி 3% அதிகரித்த பின்னர், மாதா மாதம் சம்பளத்தில் ரூ.1,500 கூடுதலாக வரும்.

';

அடிப்படை சம்பளம்: 50,000 ரூபாய்

அகவிலைப்படி 3% அதிகரித்த பின்னர், ஆண்டு உயர்வு ரூ.18,000 ஆக இருக்கும்.

';

டிஏ அரியர்

ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளத்தில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை, 3 மாத டிஏ அரியர் (DA Arrears) தொகையும் சேர்த்து வழங்கப்படும்.

';

VIEW ALL

Read Next Story