நடிகை கீர்த்தி சுரேஷ் கிட்டத்தட்ட 20 கிலோ எடையை குறைத்துள்ளார். இது எப்படி சாத்தியமானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உடல் எடையை குறைக்க சாத்தான வீட்டு சாப்பாடை மட்டுமே சாப்பிட்டு உள்ளார்.
உடல் எடையை குறைக்கும் வரை அசைவ உணவை தவிர்த்து வந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தினசரி சாப்பிட்டவுடன் 30 நிமிடம் நடை பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
ஜாகிங் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற கார்டியோ பயிற்சிகளை கீர்த்தி தினசரி மேற்கொண்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டார். தினசரி 4 முதல் 5 மணி நேரம் ஒர்க் அவுட் செய்துள்ளார்.
யோகா உடலுக்கு மட்டும் இல்லாமல், மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது. கீர்த்தி சுரேஷ் இதனை தினசரி பாலோ செய்துள்ளார்.