பெண்களுக்கு ஏற்ற சூப்பரான 8 பிஸ்னஸ்! வீட்டில் இருந்தே செய்யலாம்
1. வீட்டில் இருந்தவாறு அதிக வருமானத்தை பெற பெண்கள் பேக்கரி தொடங்கி முறுக்கு, மிக்சர், சாக்லேட், கேக் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்யலாம்,
2. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, மண்பாண்டம், அலங்கார பொருட்கள், கண்ணாடி பொருட்கள் போன்றவற்றை தயாரிக்க குறைந்தபட்ச முதலீடு இருந்தால் போதும்.
2. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, மண்பாண்டம், அலங்கார பொருட்கள், கண்ணாடி பொருட்கள் போன்றவற்றை தயாரிக்க குறைந்தபட்ச முதலீடு இருந்தால் போதும்.
4. வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் டைப்பிங், கணினியில் டிசைனிங் உள்ளிட்ட பல்வேறு திறன்கள் மூலம் வருவாய் ஈட்டலாம்.
5. தற்போது தையல் தொழில் செய்யும் பெண்களுடைய எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
6. மெழுகுவர்த்தி மற்றும் அலங்கார விளக்குகள் ஆகியவற்றை வீட்டிலேயே மிக எளிமையாக தயாரிக்கலாம்.
7. வீட்டில் ஆர்கானிக் சோப்பு மற்றும் ஆர்கனைச் சார்ந்த பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யலாம்.
8. வீட்டிலேயே அழகு கலை சார்ந்த தொழில் செய்து பெண்கள் அதிக அளவில் வருமானம் ஈட்டலாம்.