வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி கொழுப்பை குறைக்க உதவும்
ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை இது கட்டுப்படுத்தும்.
இது தலைமுடியை வலுவாக்கி, முடி கொட்டுவதை தடுக்கும்.
இதில் புற்றுநோய்க்கு எதிரான பண்புகள் இருப்பதால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்.
இது உடல் எடை குறைப்பில் நல்ல பானமாக செயல்படும்
1 டீப் ஸ்பூன் ஜீரகத்தில் வெறும் 7 கலோரிகளே உள்ளது. இது உடல் எடையை குறைப்பவர்களுக்கு உதவும்.
இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் ஆகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். Zee News இதனை உறுதிப்படுத்தவில்லை.