டீ அதிகமாக குடிப்பதால் வரும் பாதிப்புகள்!

Sudharsan G
May 19,2024
';

கவலை

மிகவும் கவலையுடன் இருப்பவர்கள் அதிகமாக டீ குடிக்கக் கூடாது. அது மீண்டும் உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கலாம்.

';

தூக்கம் கெட்டுப்போகும்

இதில் காஃப்பின் உள்ளதால் தூங்குவதற்கு முன்னரோ அல்லது அடிக்கடி டீ குடித்தாலோ தூக்கமே வராது.

';

நீர்ச்சத்து இருக்காது

இதில் காஃப்பின் இருக்கிறது. இதனை அதிகமாக குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும்.

';

மலச்சிக்கல்

அதிகமாக டீ குடிப்பதால் நீர்ச்சத்து இருக்காது, இதனால் மலச்சிக்கல் பிரச்னையும் ஏற்படலாம்.

';

தலைவலி வரும்

உடலில் நீர்ச்சத்து இல்லாவிட்டால் கடும் தலைவலி வரும்.

';

உப்புசம்

டீயில் உள்ள கேஃப்பின் மற்றும் பால் இரண்டும் அளவை மீறும்போது வயிற்றில் உப்புசம் ஏற்படும்.

';

பொறுப்பு துறப்பு

இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story