குரங்கம்மை

சர்வதேச பொது சுகாதார அவசரநிலை அக்கறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது

Malathi Tamilselvan
May 12,2023
';

WHO இயக்குநர்

ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அறிவித்தார்

';

குரங்கம்மை ஆபத்து குறைந்துவிட்டது

புதன்கிழமை கூடிய WHO அவசரக் குழுவின் பரிந்துரை

';

Monkeypox நோய்

10 மாதங்களாக பொது சுகாதார அவசரநிலை பட்டியலில் இருந்தது

';

ஓராண்டுக்கு முன் தொடங்கிய பரவல்

உலகளவில் பரவ ஆரம்பித்த குரங்கம்மையின் ஆபத்து கிட்டத்தட்ட ஒரு வருடமாக அதிகரித்திருந்தது

';

நோய்த்தொற்று

உடல் திரவங்களின் நேரடி தொடர்பு மூலம் பரவும் வைரஸ் நோய்

';

குரங்கம்மை தோற்றம்

1970 ஆம் ஆண்டில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் மனிதர்களுக்கு உருவானது குரங்கம்மை

';

குரங்கம்மை பரவல்

மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே இருந்த நோய்த்தொற்று

';

உலகளாவிய தொற்றானது

கடந்த மே மாதம், நோயின் பாதிப்பு உலகம் முழுவதும் வேகமாக பரவத் தொடங்கின

';

VIEW ALL

Read Next Story