சர்வதேச பொது சுகாதார அவசரநிலை அக்கறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது
ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அறிவித்தார்
புதன்கிழமை கூடிய WHO அவசரக் குழுவின் பரிந்துரை
10 மாதங்களாக பொது சுகாதார அவசரநிலை பட்டியலில் இருந்தது
உலகளவில் பரவ ஆரம்பித்த குரங்கம்மையின் ஆபத்து கிட்டத்தட்ட ஒரு வருடமாக அதிகரித்திருந்தது
உடல் திரவங்களின் நேரடி தொடர்பு மூலம் பரவும் வைரஸ் நோய்
1970 ஆம் ஆண்டில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் மனிதர்களுக்கு உருவானது குரங்கம்மை
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே இருந்த நோய்த்தொற்று
கடந்த மே மாதம், நோயின் பாதிப்பு உலகம் முழுவதும் வேகமாக பரவத் தொடங்கின