பாம்பு பண்ணை! ஆண்டுக்கு 30 லட்சம் பாம்புகள்!
பாம்புகளை வணங்கும் ஒரே நாடு இந்தியா.
இந்தியாவில் பாம்புகளை வணங்கும் நாள் நாக பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் உலகில் பாம்புகள் பண்ணைகளில் வளர்க்கப்படும் ஒரு இடம் உள்ளது
நாகப்பாம்பு உட்பட அதிக விஷப்பாம்புகள் இங்கு வளர்க்கப்படுகிறது.
ஆண்டுக்கு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பாம்புகள் இனப்பெருக்கம் செய்கின்றன.
இந்த பாம்புகள் பண்ணை மர்மங்கள் நிறைந்த சீனாவில் வளர்க்கப்படுகிறது.
இந்த பாம்புகள் கண்ணாடி மற்றும் மரத்தால் செய்யப்பட்ட சிறிய கொள்கலன்களில் வளர்க்கப்படுகின்றன.
பாம்பில் இருந்து கிடைக்கும் விஷம் பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துதாக பயன்படுத்தப்படுகிறது.
பாம்பு விஷம் பொதுவாக ஒரு கிராம் 120 டாலருக்கு விற்பனை செய்வதாகத் தகவல்.