ஆலுவேரா

ஆலுவேரா (Aloe Vera) ஆரோக்கிய பலன்களை அள்ளி வழங்கக் கூடியது.

Vidya Gopalakrishnan
Jun 21,2023
';


உடல் ஆரோக்கியம் மட்டுமலாமல் சருமம், கூந்தல் போன்றவற்றையும் அழகாக பராமரிக்க உதவுகிறது.

';

இதயத் துடிப்பு

ஆலுவேரா அளவிற்கு அதிகமானால் பொட்டாசியம் அளவில் ஏற்றத்தாழ்வுகள் எற்பட்டு இதயத் துடிப்பு ஒழுங்கற்ற முறையில் இருக்கும்.

';

ஒவ்வாமை

ஆலுவேராவில் லேடெக்ஸ் காணப்படுகிறது. இதனால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது.

';

வயிற்று வலி

அளவிற்கு அதிக ஆலுவேரா வயிற்று எரிச்சல், வயிற்று வலி போன்ற பல வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

';

நீரிழிவு

ஆலுவேரா சாற்றை அதிக அளவிற்கு எடுத்துக் கொண்டால், நீரிழிவு நோயாளிகளுக்கு எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

';

கல்லீரல்

கல்லீரல் நோயாளிகளுக்கு கற்றாழையில் காணப்படும் பயோ ஆக்டிவ் காம்பௌண்டுகள் கல்லீரல் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

';

கர்ப்பிணிகள்

கருப்பை சுருக்கங்களை உருவாக்கும் என்பதாலும், பிரசவத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதாலும், கர்ப்பிணிகள் அலுவேரா சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும்

';

VIEW ALL

Read Next Story