சில நாணயங்களின் மதிப்பு உலகில் மிகவும் அதிகமானதாக உள்ளது
KWD எனப்படும் குவைத் தினார் ஒன்றின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 266.83
BHD பஹ்ரைன் தினார் ஒன்றின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 216.90
OMR எனப்படும் ஓமானி ரியால் ஒன்று, 212.39 இந்திய ரூபாய்க்கு சமம்
ஒரு ஜோர்டானிய தினார் (JOD) ரூபாய் 115.25க்கு சமம்
ஜிப்ரால்டர் பவுண்ட் ஒன்று, ரூ.102.06க்கு சமம்
அமெரிக்க டாலரின் மதிப்பு இன்றைய ரூபாய் மதிப்பில் 81.73
ரூபாய் என்ற பெயரையே கொண்ட பாகிஸ்தான் நாணயத்தின் இந்திய மதிப்பு வெறும் 0.29 INR