ஆஸ்டியோபோரோசிஸ்

ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோயினால், மூட்டு வலிகள், எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

Vidya Gopalakrishnan
May 07,2023
';

எலும்பு அடர்த்தி

எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க, கால்சியம் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

';

கால்சியம்

எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க ஒரு நாளைக்கு குறைந்தது 1000 மி.கி கால்சியம் தேவைப்படுகிறது

';

கால்சியம்

நம் உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு மெக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் தேவை

';

பால்

பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்களில் போதுமான அளவு கால்சியம் உள்ளது.

';

முழு தானியங்கள்

ராஜ்மா, கொத்துக்கடலை போன்ற முழு தானிய வகைகளில், 100 கிராம் பருப்பில் 200 முதல் 250 கிராம் வரை கால்சியம் உள்ளது.

';

திராட்சை

திராட்சையில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளின் கொலாஜன் உருவாவதற்கு மிகவும் முக்கியமானது.

';

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் டி மட்டுமல்லாது எலும்புகளை வலுவாக்கும் வைட்டமின் சி, ஃபோலேட், பொட்டாசியம் ஆகியவை உள்ளன.

';

கீரை

பச்சை இலை காய்கறிகளால், குறிப்பாக கீரை உண்பதால் எலும்புகள் வலுவடைவதோடு, எலும்பு அடர்த்தியும் அதிகரிக்கிறது.

';

கால்சியம்

பச்சை இலைக் காய்கறிகளில் போதுமான அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை உள்ளன.

';

VIEW ALL

Read Next Story