கொய்யா

கொய்யா, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற பல சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது.

Vidya Gopalakrishnan
Apr 19,2023
';

வைட்டமின் C

கொய்யாவில் வைட்டமின் C, வைட்டமின் B6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. 100 கிராம் கொய்யாவில் சுமார் 300 மிகி வைட்டமின்-சி உள்ளது.

';

மூளை

கொய்யாவில் உள்ள வைட்டமின் B3 மற்றும் வைட்டமின் B6 மூளையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

';

தைராய்டு

கொய்யாவில் ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் உறிஞ்சுதலுக்குத்தேவையான தாமிரம் உள்ளதால் தைராய்டு சுரப்பி சிறப்பாக செயல்பட உதவுகிறது.

';

மலசிக்கல்

கொய்யாவில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது. இது குடல் இயக்கத்தை எளிதாக்கி மலச்சிக்கலை போக்குகிறது. செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

';

மூல நோய்

மூல நோயை குணப்படுத்த, மலச்சிக்கலை குணப்படுத்துவது அவசியம். பழுத்த கொய்யாவை சாப்பிடுவதால் பைல்ஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

';

அமிலத்தன்மை

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.வயிறு உப்புசம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்

';

நீரிழிவு

நார்ச்சத்து நிறைந்ததுள்ள கொய்யா மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இதனால் நீரிழிவு நோய்க்கு மிகவும் சிறந்தது.

';

வைட்டமின் ஏ

கொய்யாப்பழம் கேரட்டைப் போல வைட்டமின் ஏ சத்து நிறைந்ததாக இல்லாவிட்டாலும், இந்த ஊட்டச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக இருக்கிறது.

';

சரும ஆரோக்கியம்

கொய்யாப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சுருக்கங்கள் ஏற்படாமல் இளமையாக காட்சி அளிக்க உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story