குடலை டீடாக்ஸ் செய்யும் ஆற்றல் கொண்ட... சூப்பர் உணவுகள்

Vidya Gopalakrishnan
Sep 29,2024
';

ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, குடல் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கக் கூடாது.

';

குடல் பிரச்சனைகள்

குடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க, அதில் சேரும் கழிவுகளை நீக்கி டீடாக்ஸ் செய்வது அவசியம்.

';

ப்ரோபயோடிக் உணவுகள்

தயிர், பழைய சாதம், இட்லி போன்ற ப்ரோ பயோடிக் உணவுகள் கு இன்றியமையாதவை.

';

நார்ச்சத்து

குடலை டீடாக்ஸ் செய்ய நார்ச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் காய்கறிகள் தானியங்கள் அவசியம்.

';

விரதம் இருத்தல்

மாதத்திற்கு ஒரு முறையாவது விரதம் இருப்பது, செரிமான உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, குடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

';

தண்ணீர்

குடல் சுத்தமாக இருக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

';

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க சில விஷயங்களை தவிர்ப்பதும் முக்கியம். அதில் முதன்மையானது பதப்படுத்தப்பட்ட உணவுகள்.

';

சர்க்கரை

அதிக அளவிலான சர்க்கரை கொண்ட, இனிப்புகள் கேக்குகள், ஐஸ்கிரீம் வகைகள் குடல் ஆரோக்கியத்தை பெருதளவில் பாதிக்க கூடியவை.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story