வீட்டுக் கடன் வாங்க திட்டமா... EMI சுமையை குறைக்க சில டிப்ஸ்!

Vidya Gopalakrishnan
Oct 15,2023
';

வீட்டுக் கடன்

வீடு வாங்குவது அல்லது வீட்டை கட்டுவது அனைவருக்கும் உள்ள ஒரு கனவு. வீட்டுக் கடன் வாங்குவது ஒரு முக்கியமான முடிவு.

';

இஎம்ஐ சுமை

கடன் வாங்கும் போது சிறந்த ஒப்பந்தத்தை பெறவும், உங்கள் இஎம்ஐ சுமையை குறைக்கவும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

';

கிரெடிட் ஸ்கோர்

சிறந்த கிரெடிட் ஸ்கோர்கள் உள்ள வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள் வழங்கப்படுகின்றன.

';

நிபந்தனை

வீட்டுக் கடன் வழங்கும் 5 -7 வங்கிகள் நிதி நிறுவனங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைச் சரிபார்த்து மிகக் குறைந்த விகிதத்தில் கடன் கொடுக்கும் வங்கியை தேர்ந்தெடுக்கவும்.

';

முன்பணம்

அதிக முன்பணம் செலுத்தி, நிலுவைத் தொகையை குறைப்பதன் மூலம் உங்கள் EMI குறைவதோடு மட்டுமல்லாமல், கடனுக்கான வட்டி பணத்தையும் குறைக்கலாம்.

';

காலக்கெடு

கடனை திரும்ப அடைக்கும் காலக்கெடு நீண்டதாக இருந்தால், மொத்த வட்டி செலுத்துதல் அதிகமாக இருக்கும். எனவே கால அளவை குறைக்க முயற்சிக்க வேண்டும்.

';

சொத்து தேர்வு

சொத்தில் தகறாறு அல்லது பிரச்சனை இருந்தால், கடன் கிடைக்காது. எனவே நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வகையில் உங்கள் சொத்தை தேர்வு செய்ய வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story