எகிறும் சுகர் லெவலை கட்டுப்படுத்தும்... ‘சில’ பச்சை காய்கறிகள்!

Vidya Gopalakrishnan
Apr 23,2024
';

பாகற்காய்

பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், ரத்த சர்க்கரை அளவு சிறந்த வகையில் கட்டுப்படுத்தப்படும்.

';

வெந்தயக் கீரை

வெந்தயக் கீரையில் உள்ள லேசான கசப்பு சுவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவை குணமாக்க உதவுகிறது.

';

கீரை

கீரையில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரையின் அளவு மிகவும் குறைவாகவும் உள்ளது. நீரிழிவு நோயின் பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

';

வெண்டைக்காய்

இரவில் வெண்டைக்காயை இரண்டாகக் கீறி, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவை சிறப்பாக கட்டுப்படுத்தலாம்.

';

சுரைக்காய்

சுரைக்காய் ஜூஸை தொடர்ந்து காலையில் குடித்து வர இன்சுலின் அளவு அதிகரித்து, நீரிழிவு நோய் விரைவில் கட்டுக்குள் வரும்.

';

பூசணிக்காய்

பூசணிக்காயில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக உள்ளது. எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறி

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story