வெயிட் லாஸ் பண்ண ஒண்ணும் பண்ண வேண்டாம்: இந்த பழங்களை சாப்பிடுங்க போதும்

Sripriya Sambathkumar
Apr 23,2024
';

உடல் பருமன்

பலரை பாடாய் படுத்தும் உடல் பருமனை இயற்கையான வழியில் குறைப்பது நல்லது. அதற்கு பழங்கள் சிறந்த வழியாக உள்ளன.

';

உடல் எடையை குறைக்க

உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சில பழங்கள் பற்றி இங்கே காணலாம்

';

பப்பாளி

பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், புரதம், கால்சியம் மற்றும் பிற வைட்டமின்களும் காணப்படுகின்றன. பப்பாளியை வெறும் வயிற்றில் உட்கொண்டால், அது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

';

பேரிக்காய்

பேரிக்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதனால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் வயிற்றில் நிரம்பிய உணர்வு இருக்கும்.

';

வாழைப்பழம்

இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செரிமானம் மேம்படும். இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இதை உட்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை வராது. இது மட்டுமின்றி வாழைப்பழத்தை உட்கொள்வது உடலில் ஏற்படும் சோர்வைக் குறைக்கிறது.

';

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பழத்தை உட்கொள்வதன் மூலம் கலோரிகளை வேகமாகவும் கணிசமாகவும் குறைக்கலாம். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

';

திராட்சை

வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ள திராட்சை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக இதை உட்கொள்வதால் எடை விரைவாகக் குறைகிறது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story