WABetaInfo : தெரியாத வாட்ஸ்அப் கணக்குகளிலிருந்து வரும் ஸ்பேம் செய்திகளைத் தடுக்க சிறப்பு அம்சம்! விரைவில்...

Malathi Tamilselvan
Aug 17,2024
';

வாட்ஸ்அப்

ஸ்பேம் செய்திகளைத் தடுக்கும் புதிய அம்சத்தை உருவாக்கியிருக்கும் வாட்ஸ்அப் புதிய அம்சத்தை மெட்டா பரிசோதனை செய்துவருகிறது.

';

ஸ்பேம்

தேவையற்ற ஸ்பேம்களை அகற்ற இந்த அம்சம் உதவும். இருப்பினும், இந்த அம்சத்தை தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்தலாம் என்ற தெரிவும் இருக்கிறது

';

புதிய அம்சம்

இந்த ஸ்பேமை அகற்றும் புதிய அம்சம் மேம்படுத்தப்பட்டாலும், அது செட்டிங்க்ஸில் சென்று மாற்றினால் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

';

ஆண்டிராய்டு

செட்டிங்க்ஸில் மாற்றுவதற்கான விருப்பத்தைப் பெறுவார்கள். இந்த புதிய பாதுகாப்பு அம்சம் முதலில் ஆண்ட்ராய்டில் அறிமுகப்படுத்தப்பட்டது

';

iOS

ஆண்ட்ராய்டில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இன்னும் சில நாட்களில், இந்த அம்சம் iOS இல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

';

பீட்டா பதிப்பு

ஆப்ஸ் பதிப்பு 2.24.17.24 இன் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் இந்த அம்சம் காணப்பட்டது. உங்கள் சாதனத்தில் சமீபத்திய பீட்டா பதிப்பு இருந்தால், உங்கள் போனில் சோதித்துப் பாருங்கள்

';

எப்படி பயன்படுத்துவத்துவது?

செட்டிங்க்ஸில், Advanced என்பதற்குச் செல்ல வேண்டும். இதில் 'Protect IP address in calls' அம்சத்திற்கு மேலே இருக்கும்

';

எப்போது கிடைக்கும்?

இந்த அம்சம் எப்போது அனைவருக்கும் கிடைக்கும் என்பதை WhatsApp உறுதிப்படுத்தவில்லை, ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அனைவருக்கும் ஸ்பேம் அகற்றும் ஆப்ஷன் கிடைக்கலாம்

';

VIEW ALL

Read Next Story