உள்ளங்கையை வைத்து தாக்க வருபவர்களின் கன்னம் அல்லது மூக்கு பகுதியை சேதப்படுத்துதல்
கை முட்டியை வைத்து தாக்க வருபவரின் தாடை அல்லது தலையை தாக்குதல்
முட்டியை வைத்து எதிராளியை தக்குதல்
முட்டி அல்லது கணுக்காலை வைத்து எதிராளியின் பிறப்புறுப்பில் தக்குதல்
கை விரல்களை மடக்கி, எதிராளியின் மூக்கு, தாடை அல்லது கழுத்து எலும்பில் தாக்கலாம்
கைகளை பிடித்தால் உங்கள் மணிக்கட்டை திருப்பி எதிராளியின் கையில் இருந்து விடுபடலாம்
இரு விரல்களால் எதிராளியின் கண்களை குத்தி தப்பிக்க வேண்டும்