மாருதி சுஸுகி இன்விக்டோ, எக்ஸ்டர், செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் ஆகியவற்றின் முன்பதிவு தொடங்கிவிட்டது
மாருதி சுஸுகியின் இன்விக்டோ ப்ரீமியம் கார்
இந்தியாவில் ஜூலை 5 ஆம் தேதியன்று கொரிய வாகன உற்பத்தி நிறுவனமான கியா அறிமுகம் செய்கிறது
ஜூலை 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும்
ஜூலை 10 ஆம் தேதி, ஹூண்டாய் நுழைவு நிலை எஸ்யூவிவை அறிமுகப்படுத்தும்
செல்ஃபி எடுக்க பயனுள்ள டேஷ்கேம் உடன், அழகான நவீன இன்டீரியர் டிசைன் கொண்ட கார்
பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனம் சி3 ஏர்கிராஸ் விலையை இன்னும் அறிவிக்கவில்லை
7 இருக்கைகளுடன் அறிமுகப்படுத்தப்படலாம்