நிழல் கிரகங்களில் ஞானக்காரகரான கேது அக்டோபரில் ராசி மாறுகிறார்
அக்டோபர் மாதத்தில் கன்னிக்கு மாறுவார்
நிழல் கிரகமானதால், இருக்கும் வீட்டின் அதிபதி கிரகத்துக்கு ஏற்றவாறு பலன்களைத் தருவார்
கேது பெயர்ச்சியால் மன அழுத்தம் உடல்நலக் குறைவு ஏற்படும்
கேதுவின் பெயர்ச்சியால் மன உலைச்சலும் அலைச்சலும் ஏற்படும்
கேது ஏற்படுத்தும் மன மாற்றங்களினால் வாழ்க்கையில் பிடிப்பு குறையும்
ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும் அதே வேளையில் குடும்பத்தில் சர்ச்சைகள் அதிகரிக்கும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகளின் அடிப்படையிலானவை. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை