உலக அளவில் உயர்ந்த இந்தியர்கள்

இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் முதல் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்

Malathi Tamilselvan
Jun 15,2023
';

தமிழ்நாட்டின் சுந்தர் பிச்சை

சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களை வழிநடத்தும் இந்தியர்களின் பட்டியலில் முதலிலிடம் பிடிப்பவர்

';

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா

ஐஐடி கான்பூர் முன்னாள் மாணவர். அவர் 2020 இல் IBM இன் CEO ஆகப் பொறுப்பேற்றார்

';

யாமினி ரங்கன்

இந்தியாவைச் சேர்ந்த யாமினி, ஹப்ஸ்பாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்

';

ரங்கராஜன் ரகுராம்

ஐஐடி பாம்பே பட்டதாரியான ரகுராம் தற்போது விஎம்வேரின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்

';

கணேஷ் மூர்த்தி

மைக்ரோசிப்பில் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவிகளை வகிக்கிறார் கணேஷ் மூர்த்தி

';

நீல் மோகன்

இந்தியக் குடிமகனாக இல்லாவிட்டாலும், மோகன் இந்தியானாவில் இந்து குடும்பத்தில் பிறந்தார். 2023 பிப்ரவரியில் YouTube CEO ஆனார்

';

சாந்தனு நாராயணன்

ஹைதராபாத்தில் பிறந்த இவர், 2007-ம் ஆண்டு முதல் அடோப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்

';

நிகேஷ் அரோரா

காஜியாபாத்தில் பிறந்து IIT-BHU இல் படித்த நிகேஷ் அரோரா, 2018 இல் பாலோ ஆல்டோ நெட்வொர்க்கின் CEO ஆனார்

';

அமன்பால் பூட்டானி

இந்தியாவைச் சேர்ந்த அமன்பால் பூட்டானி, லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் படித்தார். அவர் GoDaddy இன் CEO ஆவார்

';

ஜெயஸ்ரீஉல்லால்

2008 முதல் கணினி நெட்வொர்க்கிங் நிறுவனமான அரிஸ்டா நெட்வொர்க்கின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார் ஜெயஸ்ரீஉல்லால்

';

VIEW ALL

Read Next Story