உலகின் டாப் 3 காஸ்டிலி கார்கள்..! 100 கோடி ரூபாய் விலையா?

S.Karthikeyan
Nov 09,2023
';


மூன்றாம் இடத்தில் இருப்பது டபிள்யு மோட்டார்ஸ் நிறுவனத்தின் லிகன் ஹைப்பர்ஸ்போர்ட் கார்

';


இந்திய மதிப்பில் சுமார் 25 கோடி மதிப்புள்ள இந்த ஸ்போர்ட்ஸ் கார் மணிக்கு 395 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.

';


0-இல் இருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை எட்ட இந்த வண்டிக்கு வெறும் 2.8 வினாடிகள் மட்டுமே தேவைப்படும்.

';


இரண்டாம் இடத்தில் இருப்பது லம்போர்கினி வேநீநோ

';


இது காஸ்லியான கார்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 30 கோடி.

';


வி 12 என்ஜின் கொண்ட இந்த வாகனம் அதிகபட்சமாக 355 மணிக்கு 355 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

';


முதல் இடத்தில் இருப்பது Koenigsegg சிசிஎக்ஸ்ஆர் ட்ரீவிட்டா

';


Koenigsegg CCXR Trevita என்ற மாடல் தான் இதுவரை தயாரிக்கப்பட்ட விலை உயர்ந்த கார். இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 35.9 கோடி.

';


சிங்கள் காப்பி என்று கூறப்படும் பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் சில கார்கள் 100 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகும்

';

VIEW ALL

Read Next Story