ஸ்மார்ட்போன்களை பல ஆயிரம் ரூபாய் செலவிட்டு வாங்குவதால் சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஸ்மார்ட்போன் வாங்குவதில் முதலில் முடிவு செய்ய வேண்டியது உங்கள் பட்ஜெட். அதாவது எந்த விலையில் ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை முதலில் முடிவெடுங்கள்.
6.1 இன்ச் டிஸ்பிளே அளவு என்பதை உங்களால் எளிதாக எடுத்துச்செல்லக்கூடிய வகையிலான மொபைலாகும்.
நீங்கள் மொபைலில் பல்வேறு செயல்களை செய்பவராக (multitasker) இருந்தால் நீங்கள் quad-core பிராஸஸரை தேர்வு செய்யவும்.
உங்களுக்கு புகைப்படம் எடுப்பது முக்கியம் என்றால் அதிக ரெஸ்சோல்யூஷன் உள்ள மொபைலை தேர்வு செய்யுங்கள்.
மொபலை வாங்கும்போது லேட்டஸ்ட் OS உள்ள மொபைல்களை வாங்கவும்.
5000mAh அல்லது அதற்கும் மேலான பேட்டரி உள்ள மொபைல்களையே வாங்க வேண்டும்.