போனில் இணைய வேகத்தை அதிகரிக்க வேண்டுமா?

S.Karthikeyan
Nov 13,2023
';


இண்டர்நெட் வேகம் குறைவது பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை

';


போனை வாங்கும் ஆரம்ப காலத்தில், நல்ல இன்டர்நெட் வேகம் மொபைல் போனில் இருக்கும்.

';


ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, இணைய வேகம் மெதுவாக குறையத் தொடங்குகிறது.

';


இன்டர்நெட் வேகம் குறைவதற்கு பல பிரச்சனைகள் உள்ளன. இந்த சிக்கலை மிக எளிதாக தீர்க்க முடியும்.

';


உங்கள் பகுதியில் எந்த சிம்மில் சிறந்த நெட்வொர்க் கிடைக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

';


அந்த சிம்மை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். சலுகையைப் பார்த்து சிம் வாங்கினால், நெட்வொர்க் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.

';


பெரும்பாலான போன்களில் இண்டர்நெட் கேச் (Cache) கிளியர் செய்யப்படாததால் இன்டர்நெட் வேகம் குறைந்து காணப்படுகிறது.

';


இந்த வகை சிக்கலை மிக எளிதாக தீர்க்க முடியும். உங்கள் மொபைலின் தற்காலிக சேமிப்பை நீக்கினால் போதும்.

';


உங்கள் மொபைலில் ஒரே நேரத்தில் ஒரு செயலியை மட்டும் இயக்க முயற்சிக்கவும்.

';


உங்கள் ஸ்மார்ட்போனில் டேட்டா சேவர் பயன்முறையை இயக்குவதும் உங்கள் போனின் இணைய வேகத்தை அதிகரிக்க உதவும்.

';

VIEW ALL

Read Next Story