OnePlus Nord CE 3 Lite ஆனது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன், 108MP டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 6.72-இன்ச் LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
Infinix Note 30 5G ஆனது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன், 120Hz டிஸ்ப்ளே, JBL ஸ்பீக்கர்கள் மற்றும் 8GB ரேம் வரை வருகிறது.
Realme C55 ஆனது MediaTek Helio G88 SoC மூலம், 64MP டிரிபிள் ரியர் கேமரா, 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது.
Vivo T2 5G ஆனது 90Hz AMOLED டிஸ்ப்ளே, 64MP டூயல் ரியர் கேமரா மற்றும் Snapdragon 695 சிப்செட் உடன் வருகிறது. இது 4,500 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
iQOO Z7 5G ஆனது MediaTek Dimensity 920 5G, 64MP பின்புற கேமரா, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 4,500 mAh பேட்டரியுடன் வருகிறது.
Samsung Galaxy M33 5G 6.6 இன்ச் டிஸ்ப்ளே, Exynos 1280 சிப்செட், 50MP குவாட் ரியர் கேமரா மற்றும் 6,000 mAh பேட்டரியுடன் வருகிறது.
Tecno Camon 20 Pro ஆனது 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 64MP டிரிபிள் ரியர் கேமரா, 6.67-inch AMOLED டிஸ்ப்ளே மற்றும் 5,000 mAh பேட்டரியுடன் வருகிறது.
Moto G73 6.5-இன்ச் முழு-எச்டி+ டிஸ்ப்ளே, 50எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 5,000 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Poco X4 Pro ஆனது Snapdragon 695 உடன், 64MP டிரிபிள் ரியர் கேமரா, 6.6-இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 5,000 mAh பேட்டரியுடன் வருகிறது.