UPI -ல் பணம் செலுத்துபவர்களுக்கு நல்ல செய்தி..!

S.Karthikeyan
Dec 12,2023
';


தற்போது பெரும்பாலானோர் UPI -ஐப் பயன்படுத்துகின்றனர்.

';


இதன்காரணமாக, அரசு தனது விதிகளை அண்மையில் மாற்றியுள்ளது.

';


ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த டான்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை UPI தொடர்பாக ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளார்.

';


யுபிஐ மூலம் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தும் தொகையின் உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

';


இது குறித்து தகவல் அளித்துள்ள ரிசர்வ் வங்கி கவர்னர், யுபிஐ வரம்பை ரூ.1 லட்சத்து 5 லட்சமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

';


இதன் மூலம் மருத்துவமனைகள் மற்றும் கல்வி கூடங்களில் மக்கள் UPI பரிவர்த்தனை செய்வதை எளிதாக்கும் என்று அவர் தெளிவாக கூறினார்.

';


அவர்கள் எந்த விதமான கட்டணத்தையும் செலுத்துவதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

';


இந்த வரம்பு இதற்கு முன்பு ரூ.15,000 ஆக இருந்தது.

';

VIEW ALL

Read Next Story