மிகச்சிறிய EV கார் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்

S.Karthikeyan
Sep 22,2023
';


எம்ஜி நிறுவனம் கோமெட் இவி என்ற சிறிய ரக எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியது.

';


இந்த காருக்கு சாவி கிடையாது. அதற்கு பதிலாக ஸ்மார்ட் கீ மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

';


இதை பயன்படுத்தி காரை லாக் மற்றும் அன்லாக் செய்யலாம். ஸ்டார்ட் பட்டன் கிடையாது

';


காரில் ஏறி அமர்ந்து பிரேக்கை 2 முறை மிதித்தால் போதும் கார் தானாக ஸ்டார்ட் ஆகிவிடும்.

';


ஸ்டார்ட் பட்டன் எப்படி இல்லையோ அதே போல ஸ்டாப் பட்டனும் கிடையாது.காரை லாக் செய்துவிட்டால் கார் தானாக ஸ்டாப் ஆகிவிடும்.

';


இந்த காரில் காரின் அதிகபட்ச வேகத்தை செட் செய்யும் ஆப்ஷன் இருக்கிறது. 30 கி.மீ வேகம் முதல் 80 கி.மீ வரை வேகத்தை செட் செய்து கொள்ள முடியும்.

';


எம்ஜி நிறுவனம் அதன் ஸ்மார்ட்- கீ தொழிற்நுட்பத்தை இந்த சாவியை இரண்டு பேர் பகிர்ந்து கொள்ளுபடி ஆப்ஷன வழங்கியுள்ளது.

';


வீட்டில் கணவன் மனைவி இருந்தால் இருவரும் தனித்தனியாக காரை எடுத்து செல்ல விரும்பினால் எடுத்து செல்லலாம்.

';


இந்த காருக்கு வழங்கப்படும் சார்ஜர் நாம் வீட்டில் பயன்படுத்தும் சாதாரண 3 பின் சார்ஜர் போல வழங்கப்பட்டுள்ளது. லேப்டாப், செல்போன் போல இந்த காரையும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

';


கார் ஓட்டும் போது உங்களுக்கு தேவையான தகவல்களை வாய்ஸ் கமெண்ட்ஸ் மூலமே பெற்றுக்கொள்ள முடியும்.

';


இந்த காரின் அடிப்படை விலை 7.98 லட்சம் ரூபாய்

';

VIEW ALL

Read Next Story