ஜிடி 63 எஸ்.ஈ செயல்திறன் இந்தியாவில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக இருக்கும்
2.9 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும். அதிகபட்ச வேகம் மணிக்கு 316 கிமீ இருக்கும்
மின்சார மோட்டருடன் இணைக்கப்பட்ட 4.0 லிட்டர் வி8 மூலம் இயக்கப்படுகிறது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கார்களின் விலையை மீண்டும் 5% வரை மெர்சிடிஸ் பென்ஸ் உயர்த்துகிறது
12 லட்சம் ரூபாய் வரை உயரப்போகிறது.
லெதர் மற்றும் கார்பன் ஃபைபர் டிரிம்மிங்ஸுடன், கேபின் ஆடம்பரமானது
2.9 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும். அதிகபட்ச வேகம் மணிக்கு 316 கிமீ இருக்கும்