ஆரோக்கியமான தானியம் ஓட்ஸ்

நமக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள் நிறைந்தது ஓட்ஸ்

Apr 10,2023
';

தானியங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த ஓட்ஸ்

தொடர்ந்து ஓட்ஸ் சாப்பிட்டால், உடல் பருமன், ரத்த சர்க்கரை அளவு மற்றும் இதய நோய்கள் குறையும்

';

குறைந்த அளவு கொழுப்பு & உப்பு கொண்ட ஓட்ஸ்

இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு நல்லது ஓட்ஸ்

';

ஓட்ஸின் அடிப்படை ஓட்ஸ் க்ரோட்ஸ் சமைக்க அதிக நேரமாகும்

எனவே உருமாற்றம் செய்யப்பட்ட ஓட்ஸே அதிகம் பயன்படுத்தப்படுகிறது

';

சூடான சுவையுயான ஓட்ஸ்

ஆப்பிள் இலவங்கப்பட்டை ஓட்ஸ் மிகவும் சுவையானது சத்தானது

';

ஓட்ஸில் இட்லி செய்வது சுலபம்

அரிசிக்கு பதிலாக ஓட்ஸைக் கொண்டு இட்லி செய்யலாம்

';

குக்கீகளில் ஓட்ஸ்

ஓட்ஸால் செய்யப்பட்ட லேசான மற்றும் பஞ்சுபோன்ற கேக்குகள் மற்றும் குக்கீஸ்

';

அரிசி கோதுமைக்கான அருமையான மாற்று ஓட்ஸ்

அரிசி பயன்படுத்தி செய்யும் அனைத்து உணவுகளையும் ஓட்ஸில் செய்யலாம்

';

அடையாக வார்க்க சிறந்தது ஓட்ஸ்

அடைக்கு அரைக்கும்போது, அதில் ஓட்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்

';

VIEW ALL

Read Next Story