இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் டாப் யுபிஐ செயலிகள்!

Vidya Gopalakrishnan
Sep 20,2023
';

பேடிஎம்

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் பேடிஎம் (Paytm) செயலியின் பயன்பாடு 77 சதவிகிதமாக உள்ளது.

';

ஜிபே

டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஜிபே (Gpay) செயலியின் பயன்பாடும் பேடிஎம்மை போலவே 77 சதவிகிதமாக உள்ளது.

';

அமேசான்

டிஜிட்டல் பரிவர்த்தனையில் அமேசான் (Amazon) செயலியின் பயன்பாடு 75 சதவிகிதமாக உள்ளது.

';

போன்பே

டிஜிட்டல் பரிவர்த்தனையில் போன்பே (PhonePe) செயலியின் பயன்பாடு 69 சதவிகிதமாக உள்ளது.

';

பீம் செயலி

டிஜிட்டல் பரிவர்த்தனையில் பீம் செயலியின் (BHIM UPI) பயன்பாடு 46 சதவிகிதமாக உள்ளது.

';

பேபல்

டிஜிட்டல் பரிவர்த்தனையில் பேபல் (PayPal) செயலியின் பயன்பாடு 45 சதவிகிதமாக உள்ளது.

';

மொபிக்விக்

டிஜிட்டல் பரிவர்த்தனையில் மொபிக்விக் (Mobikwik) செயலியின் பயன்பாடு 21 சதவிகிதமாக உள்ளது.

';

ரேசர்பே

டிஜிட்டல் பரிவர்த்தனையில் ரேசர்பே (Razorpay)செயலியின் பயன்பாடு 19 சதவிகிதமாக உள்ளது.

';

VIEW ALL

Read Next Story