இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் உணவுகள்

சர்க்கரை நோயை முழுமையாக கட்டுக்குள் வைக்க உதவும் சில உணவுகளை அறிந்து கொள்ளலாம்.

Vidya Gopalakrishnan
Sep 20,2023
';

சர்க்கரை நோய்

உணவு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தினால், சர்க்கரை நோயை முழுமையாக கட்டுக்குள் வைத்திருந்து ஆரோக்கியமாக வாழலாம்.

';

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை கிட்டத்தட்ட கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் போலவே செயல்படுகிறது.

';

பாகற்காய்

பாகற்காய் இயற்கையாக இன்சுலினை தூண்டக் கூடியது. அதிக அளவு கால்சியமும் இரும்புச்சத்தும் போதுமான அளவு பீட்டாகரோட்டினும் உள்ளன.

';

மஞ்சள்

மஞ்சள் நேரடியாக கணைய பீட்டா செல்களில் செயல்பட்டு இன்சுலினை அதிகரிக்க உதவுகிறது.

';


வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயரும் போது இன்சுலினை சுரக்க செய்து சீர் செய்கிறது.

';

நட்ஸ்

மெக்னீஷியம் சத்து நிறைந்த பாதாம், வாதுமை பருப்பு போன்ற நட்ஸ்கள் இன்சுலின் சுரபை பெரிதும் தூண்டுகிறது.

';

ப்ளூபெர்ரி

ஆண்டிஆக்ஸிடெண்டுகள் நிறைந்த ப்ளூபெர்ரி இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கிறது.

';

VIEW ALL

Read Next Story