ஜியோ நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் இன்டர்நெட் சேவையான ஏர்ஃபைபரை அறிமுகம் செய்துள்ளது.

Vidya Gopalakrishnan
Sep 19,2023
';


ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காற்றில் ஃபைபர் போன்ற வேகத்தை வழங்கும்.

';


ஜியோ ஏர்ஃபைபர் இப்போது அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் புனே ஆகிய இடங்களில் கிடைக்கும்.

';


வீடு மற்றும் அலுவலகங்களில் எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் ஜியோ ஏர்ஃபைபர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

';


ஜியோ ஏர்ஃபைபர் சேவையின் முக்கிய சிறப்பு என்னவென்றால், இதன் கீழ் 1.5 Gbps என்கிற அளவிலான இண்டர்நெட் ஸ்பீட் வழங்கப்படுவது தான்.

';


30Mbps திட்டத்துக்கு ரூ.599 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.899 மற்றும் ரூ.1,199க்கு 100Mbps விருப்பங்களை வழங்குகின்றன.

';


பிராட்பேண்ட் இணைப்புடன் ஒப்பிடும் போது ஜியோ ஏர்ஃபைபரின் விலை கூடுதலாக இருக்கும் என தெரிகிறது. இதன் விலை ரூ.6,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

';


ஏர் ஃபைபருக்கு விண்ணப்பிக்க 60008-60008க்கு டயல் செய்து வாட்ஸ்அப் வழியாக இணைப்பை முன்பதிவு செய்யவும் அல்லது jio.com அல்லது அருகிலுள்ள ஜியோ ஸ்டோருக்குச் செல்லவும்.

';

VIEW ALL

Read Next Story