சர்க்கரையை குறைப்பது கலோரி உட்கொள்ளலைக் குறைக்க வழிவகுக்கும். இதன் விளைவாக எடை இழப்பு ஏற்படும்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராகி, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் டைப் 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும்
சர்க்கரை உட்கொள்ளலைக் குறைக்கும் போது, சருமம் தெளிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். முகப்பரு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் குறையும்.
சர்க்கரை உட்கொள்ளலை குறைத்தால் நாள் முழுதும் அற்றல் அளவு அதிகமாக இருக்கும்.
சர்க்கரை ருசியை நாக்கு மற்றக்கத் துவங்குவதால், துரித உணவுகளுக்கான ஆசை குறையும்
பல் பிரச்சனைகளுக்கு சர்க்கரைதான் முக்கிய காரணம். சர்க்கரையை குறைத்தால் பற்கள் பாதுகாக்கப்படும்.
சர்க்கரையை குறைத்தால் இதய நோய்களுக்கான ஆபத்துகள் குறைகின்றன.
சர்க்கரையை குறைவாக உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை சீர் செய்வதால், மனம் தெளிவாக இருக்கும்.
சர்க்கரை அளவை குறைப்பதால் வாயுத்தொல்லை நீங்கும், செரிமானம் சீராகும்.