நாம் செய்யும் சில தவறுகளால் நமது ஸ்மார்ட்போனின் வேகம் குறைந்து, பல சிக்கல்களை உருவாக்குகிறது.
பொதுவாக ஸ்மார்ட்போன் பழையது ஆனால் அதன் செயல்திறன் குறையும்.
உங்கள் புதிய மொபைலின் செயல்பாடு குறைந்தால் நீங்கள் செய்யும் சில தவறுகள் காரணமாக இருக்கலாம்.
ஸ்மார்ட்ஃபோனை எப்போதும் அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும், இல்லை என்றால் செயல்திறன் குறையும்.
போன் அதிக ஹீட் ஆனாலும் அதன் செயல்திறன் கணிசமாகக் குறைய தொடங்கும்.
முடிந்தவரை ஸ்மார்ட்போனை அதிக நேரம் வெயிலில் பயன்படுத்த வேண்டாம். இதனால் பேட்டரி ஆயுள் குறையும்.
அதே போல அதிகமாக கேம் விளையாடினால் ஸ்மார்ட்போனின் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளது.
மேலும் தேவையில்லாத ஆப்ஸை ஸ்மார்ட்போனில் நிறுவ கூடாது. இதனாலும் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளது.
ஸ்மார்ட்போன் வாங்கும் போது, அதனுடன் வரும் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதநான் பேட்டரி நீண்ட நாட்கள் வரும்.