ஸ்மார்ட்போனில் செய்யும் தவறுகள்...

RK Spark
Feb 17,2024
';

ஸ்மார்ட்போன்

நாம் செய்யும் சில தவறுகளால் நமது ஸ்மார்ட்போனின் வேகம் குறைந்து, பல சிக்கல்களை உருவாக்குகிறது.

';

ஸ்மார்ட்போன்

பொதுவாக ஸ்மார்ட்போன் பழையது ஆனால் அதன் செயல்திறன் குறையும்.

';

ஸ்மார்ட்போன்

உங்கள் புதிய மொபைலின் செயல்பாடு குறைந்தால் நீங்கள் செய்யும் சில தவறுகள் காரணமாக இருக்கலாம்.

';

அப்டேட்

ஸ்மார்ட்ஃபோனை எப்போதும் அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும், இல்லை என்றால் செயல்திறன் குறையும்.

';

ஹீட்

போன் அதிக ஹீட் ஆனாலும் அதன் செயல்திறன் கணிசமாகக் குறைய தொடங்கும்.

';

பேட்டரி

முடிந்தவரை ஸ்மார்ட்போனை அதிக நேரம் வெயிலில் பயன்படுத்த வேண்டாம். இதனால் பேட்டரி ஆயுள் குறையும்.

';

கேம்

அதே போல அதிகமாக கேம் விளையாடினால் ஸ்மார்ட்போனின் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளது.

';

ஸ்மார்ட்போன்

மேலும் தேவையில்லாத ஆப்ஸை ஸ்மார்ட்போனில் நிறுவ கூடாது. இதனாலும் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளது.

';

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் வாங்கும் போது, ​​அதனுடன் வரும் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதநான் பேட்டரி நீண்ட நாட்கள் வரும்.

';

VIEW ALL

Read Next Story