கார் மைலேஜ் கொடுக்கவில்லையா? இதை செய்யுங்க பாஸ்

S.Karthikeyan
Sep 30,2023
';


மைலேஜ் கொடுத்தால் தான் அந்த கார் உபயோகப்படுத்துதற்கு சிறந்தது.

';


ஒருவேளை கார் மைலேஜ் கொடுக்கவில்லை என்றால் உங்களுக்கு நிதி சிக்கலும் கூடவே எழ வாய்ப்புள்ளது.

';


காருக்கு பராமரிப்பு செலவு, பெட்ரோல் டீசலுக்கு எல்லாம் அதிகம் செலவிட வேண்டியிருக்கும்.

';


இதனை கருத்தில் கொண்டீர்கள் என்றால், ஒரு காருக்கு மைலேஜ் அதிகம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

';

சரியாக Accelerator பயன்படுத்துவது

எப்போதும் குறைவான அளவு Accelerator பயன்படுத்தி கார்களை ஓட்டுங்கள். நமது கால் நுனியில் அதிகப்படியாக accelerator மிதிக்கமல் சீரான வேகத்தில் காரை இயக்கினால் போதும்.

';

சீரான வேகம்

காரை சீரான வேகத்தில் இயக்குவதால் என்ஜின் அதிகப்படியான strain எதுவும் இல்லாமல் நிதானமாக இயங்கும். முக்கியமாக டிராஃபிக் சமயங்களில் உங்களுக்கு வேண்டிய மைலேஜ் கார்களில் இருந்து கிடைக்கும்.

';

கார் பராமரிப்பு

எப்போதும் கார்களை சரியான நேரத்தில் பராமரிப்பதால் உங்களுக்கு வேண்டிய மைலேஜ் குறையாமல் கிடைக்கும்.

';

டயர் காற்று அளவு

கார்கள் வைத்திருக்கும் பலர் மறக்கும் முக்கியமான விஷயம் டயர்களின் காற்று அளவு. குறைவான காற்று இருப்பதால் கார்களின் மைலேஜ் பெரிய அளவு குறையும். வாரம் ஒருமுறை கார்களின் டயர் காற்று அளவை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

';

தரமான எரிபொருள்

பெட்ரோல் அல்லது டீசல் கார் எதுவாக இருந்தாலும் தரமான எரிபொருள் பயன்படுத்தினால் அதிக மைலேஜ் கிடைக்கும். சில எரிபொருள் நிலையங்களில் தரமற்ற எரிபொருள் விநோயோகம் செய்கிறார்கள். அதனை பயன்படுத்த வேண்டாம்.

';

VIEW ALL

Read Next Story