மொபைலில் வைரஸ் வந்தா... கவலையே வேண்டாம் - இதை பண்ணுங்க!

Sudharsan G
Sep 30,2023
';

வராது... ஆனா வரலாம்

ஆண்ட்ராய்டு என்பது பாதுகாப்பான ஒன்றுதான். இருப்பினும், சில சமயங்களில் உங்கள் மொபைல் சில வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகலாம்.

';

கவலை வேண்டாம்

ஒருவேளை உங்கள் மொபைலில் வைரஸ் வந்தால், கவலைப்படாதீர்கள்.

';

டிப்ஸ்கள் இதோ

அப்படி உங்கள் மொபைலில் வைரஸ் வந்தால் செய்ய வேண்டியவை குறித்து இதில் காணலாம்.

';

முதல் படி

Cache-வை முதலில் கிளியர் செய்யுங்கள். உங்கள் Downloads பகுதியையும் முழுவதுமாக அழித்துவிடுங்கள்.

';

Safe Mode

ஆண்ட்ராய்ட் சாதனத்தை அதாவது உங்களின் மொபைலை ரீ-ஸ்டார்ட் செய்யுங்கள். மேலும், Safe Mode-இல் சாதனத்தை ஓப்பன் செய்யுங்கள்.

';

உடனே டெலிட்

ஆபத்தை விளைவிக்கும் ஆப்களை உங்கள் மொபைலில் கண்டால் உடனே டெலிட் செய்யுங்கள். ஆண்டி-வைரஸ் ஆப்களை மொபைபில் Download செய்து தற்காத்துக் கொள்ளலாம்.

';

இறுதியாக...

உங்கள் மொபைலில் ஃபேக்டரி ரீ-செட் செய்தால், உங்கள் மொபைலின் வைரஸ் டெலிட் ஆகிவிடும்.

';

VIEW ALL

Read Next Story