Human Brain: மரணத்திற்கு பின்னும் மூளை இயங்கும்

Malathi Tamilselvan
Sep 21,2023
';

X-Ray: மனித மூளை

இறந்த பிறகும் நீண்ட காலம் உயிர்வாழ முடியும் என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

';

Brain: ஆய்வு

நியூயார்க் பல்கலைக்கழக கிராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்

';

CPR: கார்டியோபுல்மோனரி புத்துயிர்

மாரட்டைப்பு நோயாளிகளுக்கு சிபிஆர் சிகிச்சை பெர்ற நோயாளிகளின் அனுபவங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்

';

EEG: எலக்ட்ரோஎன்செபலோகிராம்

சிகிச்சையின்போது, பெருமூளை ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிப்பது, இறக்கும் விளிம்பில் இருப்பவர்களின் குறைந்து வரும் நினைவைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டது

';

Monitor: ஆய்வு

567 நோயாளிகளின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 213 பேருக்கு மட்டுமே மீண்டும் நாடித் துடிப்பு கிடைத்தது.

';

Death Experience: மரண அனுபவம்

நோயாளிகளில் 53 பேர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில், 28 பேர், இறக்கும் போது தங்கள் அனுபவத்தை நினைவுகூர்ந்தனர்

';

Brain Study: இறப்பின் மர்மங்கள்

சாம் பர்னியா என்ற விஞ்ஞானி இறப்பின் மர்மங்களை வெளிக்கொணர்வதில் ஆர்வத்துடன் ஆய்வு நடத்தினார்

';

Scientists: டாக்டர். பர்னியா கருத்து

இதயம் நின்று போன 10 நிமிடங்களுக்குப் பிறகு மூளைக்கு நிரந்தர சேதம் ஏற்படும் என்பது முந்தைய அனுமானமாக இருந்தாலும், மூளை அதிக நேரம் செயல்பட்டதற்கான அறிகுறிகளைக் காட்டலாம்

';

Disclaimer: பொறுப்புத்துறப்பு

ஊடகங்களின் உள்ளீடுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது இந்த கட்டுரையின் உண்மைத்தன்மையை தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை

';

VIEW ALL

Read Next Story