முதலில் மொபைலில் கூகுள் பே (Google Pay) செயலிக்குள் செல்லவும்.
செயலியின் கீழே வரை செல்லவும்.
அதில் 'Check Your Cibil Score For Free' ஆப்ஷனை அழுத்தவும்.
அதன்பின், அதில் கேட்கும் எளிய தகவல்களை உள்ளிட்டபின் உங்களின் Cibil Score தெரிந்துவிடும்.
முதல் முறை மட்டுமே தகவல்களை உள்ளிட நேரும். அதன்பின், நேரடியாகவே நீங்கள் Cibil Score-ஐ எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
இது தகவல்களை பிறருக்கு பகிராத வகையில் மிகவும் பாதுகாப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
Cibil Score-ஐ நல்ல முறையில் பராமரிப்பது உங்களுக்கு எளிதாக கடன் வழங்க உதவும்.