இந்நாட்களில் உலகம் முழுவதும் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மக்களின் தவறான உணவு முறை பழக்கமும், வாழ்க்கை முறையும் இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
உடலில் இரத்த சர்க்கரை அளவு (Sugar Level) அதிகரிக்க சில குறிப்பிட்ட காரணங்களும் உள்ளன.
நமது உடலில் இரத்த சர்க்கரை அளவை வேகமாக கட்டுப்படுத்தும் சில காய்கறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் கூறுகள் இதில் அதிகம் உள்ளன. ஆகையால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
ப்ரீபயாடிக் நார்சத்து நிறைந்த இந்த காய் நீரிழிவு நோயாளிகள் மற்றும் கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு உகந்த காயாக பார்க்கப்படுகின்றது.
இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் கலோரி குறைவாகவும் உள்ளது. இரும்புச்சத்து அதிகமாக உள்ள கீரை இரத்த ஓட்டத்தை கட்டுக்குள் வைக்கிறது.
இதில் அதிக அளவு நார்ச்சத்தும் வைட்டமின் ஏ -வும் உள்ளன. இது வயிற்றை நிரம்பிய உணர்வுடன் வைக்கிறது.
வைட்டமின் சி அதிகம் உள்ள முட்டைகோஸ் இரத்த சர்க்கரை அலவை கட்டுக்குள் வைக்கவும் இதய பராமரிப்பிற்கும் சிறந்தது.