உங்கள் எல்லா கேள்விகளுக்கும் உடனடியாக பதிலளிக்கும் செயலிகளை ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்
சாட்போட்கள் ஸ்மார்ட்போனிலும் இயங்கும். பெரிய மொழி மாதிரியை (LLM) அடிப்படையாகக் கொண்ட சாட்போட்கள் பல வழிகளில் உங்களுக்கு உதவும்
உங்கள் மொபைலில் பதிவிறக்கக்கூடிய சாட்போட்கள் உங்களுக்கு பல வழிகளில் உதவும். அவற்றைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்
பல அம்சங்களைக் கொண்டுள்ள ChatGPTயில் சந்தையில் முதலில் வந்தது. இதனால் ஆப்பிள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு அமைப்பிலும் இதனை இணைத்துள்ளது
Android மற்றும் iOS இரண்டிற்கும் தனித்தனி பயன்பாடாக கிடைக்கும் ChatGPT ஆனது மிகவும் பயனுள்ளது
Bing Chat என அழைக்கப்பட்ட இந்த சாட்போட் OpenAI இன் GPT-4 மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு தனி செயலியாகவும் கிடைக்கிறது.
இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும் கூகிள் ஜெமினி, தற்போது Play ஸ்டோரில் கிடைக்கும். பதிவிறக்கிய பிறகு, அது உங்கள் தொலைபேசியின் இயல்புநிலை உதவியாளராக மாறும்
கூகுள் ஜெமினி மற்ற சாட்போட்களிலிருந்து வேறுபட்டது. இது எந்த ஆண்ட்ராய்டு சாதனத்திலும் எளிதாக வேலை செய்யும்.
இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது