ஜூலை 6ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரையிலான ஆஷாட நவராத்திரி காலத்தில், வாராகி அம்மனை வழிபட வாழ்க்கையின் அனைத்து துண்பங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.
வாராகி அம்மனுக்கு உகந்த ஆஷாட நவராத்திரி காலத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகளையும் அறிந்து கொள்ளலாம்.
வேலையில், தொழிலில் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். மனக்கவலை நீங்கும். வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
வாழ்க்கையில் முன்னேற எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திட்டமிட்டபடி வேலைகள் நிறைவேறும்.
சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். முதலீடுகளால் ஆதாயம் கிடைக்கும்.
வருமானம் அதிகரிப்பதன் மூலம் நிதி நிலை வலுவாகும். திட்டமிட்ட படி வேலைகள் அனைத்தும் நிறைவேறும். உடல்நலக் கோளாறுகள் நீங்கும்.
மனதிற்கு பிடித்த வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி பிரச்சனைகள் தீரும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.