ஏசி ஆன் செய்யும் முன்...

RK Spark
Feb 09,2024
';

குளிர்காலம்

தற்போது பெரும்பாலான பகுதிகளில் குளிர்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கிவிட்டது.

';

வெயில்

இன்னும் ஒரு சில மாதங்களில் அதிக வெயில் வந்துவிடும். இந்த சமயத்தில் ஏசி அதிகம் தேவைப்படும்.

';

வீட்டில் ஏசி

வீட்டில் ஏசி பயன்படுத்தினால், வெயில் காலத்திற்கு முன்பே நன்கு சர்வீஸ் செய்ய வேண்டும்.

';

ஃபில்டர்

ஏசியில் உள்ள ஃபில்டர் காற்றில் உள்ள தூசி மற்றும் அழுக்குகளை நீக்குகிறது. அதனால் பில்டரில் அழுக்கு குவிகிறது. எனவே, பில்டரை சுத்தம் செய்ய வேண்டும்.

';

ஏசியின் ஃபேன்

ஏசியின் வெளிப்புறத்தில் உள்ள ஃபேன் மற்றும் யூனிட்டில் தூசி மற்றும் அழுக்கு படிக்கிறது, அதனை சுத்தம் செய்ய வேண்டும்.

';

காயில்

தினசரி ஏசி ஓடினால் காயில் சுருள்களில் அழுக்கு உருவாகலாம். எனவே அவற்றை சுத்தம் செய்வது நல்லது.

';

இயந்திரத்தில் கசிவு

எப்போதும் ஏசியில் உள்ள குளிர்பதன அளவை சரிபார்க்கவும். இயந்திரத்தில் கசிவு காரணமாக பல நேரங்களில் குளிரூட்டியின் அளவு குறைகிறது.

';

எலிகள்

எலிகள் அல்லது பூச்சிகளால் ஏசியில் உள்ள வயர்கள் பாதிக்கப்படுகிறது. இதனையும் அடிக்கடி செக் செய்ய வேண்டும்.

';

அதிக ஹீட்

ஏசியை நீண்ட நேரம் ஓடவிடுவதால் சில நேரங்களில் அதிக ஹீட் ஆகிவிடும். இப்படி ஆகாமல் பார்த்து கொள்வது நல்லது.

';

VIEW ALL

Read Next Story