நேரம் பார்த்து பிரம்மாஸ்திர பிளானை களம் இறங்கிய ஜியோ! யாரும் இனி பிஎஸ்என்எல் ஏர்டெல் பிளானுக்கு போகமாட்டாங்க!

Malathi Tamilselvan
Sep 23,2024
';

ரீசார்ஜ்

தொலைதொடர்பு நிறுவனங்கள் பல இருந்தாலும், அதில் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் ஆகிய மூன்றும் முக்கியமானவை

';

ஜியோ

அண்மையில் ஜியோவின் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்ட பிறகு, ஜியோ வாடிக்கையாளர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர்

';

பிஎஸ்என்எல்

ஜியோவில் இருந்து பலரும் பிஎஸ்என்எல்க்கு தங்கள் மொபைல் எண்ணை போர்ட் செய்தனர்

';

ஜியோ

ஆனால், ஜியோ அப்படி எல்லாம் சும்மா விட்டுவிடுமா என்ன? அதிரடியாய் மலிவான பிளானை களம் இறக்கிவிட்டது

';

பிரம்மாஸ்திரம்

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் நாளொன்றுக்கு 9 ரூபாய்க்கு 2.5GB டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு கொடுக்கும் திட்டத்தைக் கொண்டுவந்துவிட்டது

';

BSNL

தனது 4G சேவையை நாடு முழுவதும் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் 1 லட்சம் டவர்களை நிறுவ இலக்கு நிர்ணயித்துள்ளது.

';

ரூ 3599 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ. 3599 வருடாந்திரத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது, 365 நாட்கள் செல்லுபடியாகும் இந்தத் திட்டத்தில் நாளொன்றுக்கு ஒன்பது ரூபாயில் வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும், 2.5ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை

';

VIEW ALL

Read Next Story