மின்னணு தயாரிப்புகளை ’கடித்த ஆப்பிள் பழம்’ லோகோவுடன் விற்கும் நிறுவனம் ஆப்பிள்
111 பழமையான விவசாயிகளின் அமைப்பு மீது ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது
சிவப்பு ஆப்பிளைக் கொண்ட லோகோவைப் பயன்படுத்துகிறது, அதில் வெள்ளை சுவிஸ் சிலுவை உள்ளது
ஆப்பிள் பழத்து தனக்கே முழு உரிமை என சண்டை போடுகிறது ஆப்பிள் நிறுவனம்
உருவத்தின் மீது அறிவுசார் சொத்துரிமை (ஐபி) உரிமைகளைப் பெற முயற்சித்து வருகிறது ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் அதன் லோகோ பல முறை மாற்றப்பட்டுள்ளது
தற்போது ஆப்பிளின் ஐபோன் மிகவும் பிரபலமாக விற்பனை ஆகிறது
தொடர்பாக ஆப்பிள் போராடுவது இது முதல் முறை அல்ல