ஆளுநர் உரையுடன் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடக்கம்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானங்கள். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்படும்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலுரை - ஸ்டாலின் உரை
2024-25 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல்
2024-25 நிதியாண்டுக்கான விவாசய பட்ஜெட் தாக்கல்.
மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள்.