சூரியகாந்தி எண்ணெயில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளதால், இவை HDL ஐ அதிகரிக்க உதவும்.
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளதால், இவை HDL கொழுப்பின் அளவை மேம்படுத்த உதவும்.
நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளதால், HDL கொழுப்பின் அளவை அதிகரிக்க பங்களிக்கும்.
தேங்காய் எண்ணெயில் MCT அதிகமாக உள்ளது, ஐவை HDL கொழுப்பை அதிகரிக்க உதவும்.
ஆளிவிதை எண்ணெயில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது, இவை HDL கொழுப்பு அளவை அதிகரிக்க உதவும்.
ஆலிவ் எண்ணெய் இதய ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது. எனவே இந்த எண்ணெய் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்க உதவும்.
சோயாபீன் எண்ணெய் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவும்.