ஓடிஐ போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் இந்தாண்டு 19 சதங்களை பதிவு செய்துள்ளது. குறிப்பாக, 2017ஆம் ஆண்டும் 19 சதங்களை பதிவு செய்திருந்தது இந்தியா. இதுதான் ஒரு அணி அதிகபட்சமாக ஓராண்டில் அடித்த சதங்களாகும்.
இந்திய அணி மட்டும் இந்தாண்டு ஓடிஐ போட்டிகளில் 250 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளது. ஓராண்டில் அதிக எண்ணிக்கையில் சிக்ஸர்களை அடித்த அணி இந்தியாதான்.
19 போட்டிகள் - 846 ரன்கள் - 3 சதங்கள்
24 போட்டிகள் - 1060 ரன்கள் - 2 சதங்கள்
26 போட்டிகள் - 1255 ரன்கள் - 2 சதங்கள்
29 போட்டிகள் - 1584 ரன்கள் - 5 சதங்கள்
24 போட்டிகள் - 1377 ரன்கள் - 6 சதங்கள்